Feb 6, 2021, 15:47 PM IST
ஸ்ரீவத்சவ் சந்திரசேகர். சென்னை பெரம்பூர் கரார். சினிமாவில் நடிகராகி புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான தீவிர முயற்சியில் இருந்து வந்தார். சின்னச்சின்ன விளம்பரப் படங்களில் நடித்து அதன்மூலம் திரையுலகில் கால்பதித்தார். Read More